சிலர் வாழ்த்தியது போதும் சிலர் பாராட்டியது போதும்….
பரதகுல சமுதாயமே சிந்திப்பீர்!!.
பரதகுல சமூகத்தை வணங்குகிறேன்.
சமீபத்தில் கொற்கை நாவல்என்று எழுதி அதற்க்காக சாகித்ய அகதாமி விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜோ டீ குரூஸ் என்பவருக்கு ராஜாக்க மங்கலத்துறையில் நம் சமுதாய அடிப்படையிலும் வேறு இனத்தார் சில இடங்களில் இலக்கிய மன்றங்கள் அடிப்படையிலும் பாராட்டு விழா எடுத்திருக்கிறார்கள். மேலும் இது போனற பாராட்டு விழாவிற்க்கு பரதகுல அமைப்புகள் ஏற்பாடு செய்வதாக அறிகிறேன்.
இப்படி பரதகுல சமுதாய அடிப்படையில் தாங்களோ தங்களை சார்ந்த இயக்கங்களோ பாராட்டு விழர எடுக்க முயற்ச்சிக்கும் முன்பு நான் பரதகுல சமுதாயத்தவன் என்ற அடிப்படையில் சில கேள்விகளை முன் வைக்கிறேன்.
1) முதலில் நம் சாதிக்கார் ஒருவருக்கு சாகித்ய அகதாமி விருது கிடைக்க போகிறது என்று நீங்கள் பெருமையாக நினைப்பது எனக்கு பெருமையாக உள்ளது. உங்கள் இன உணர்வை மதிக்கிறேன். ஆனால் அவருக்கு எதற்க்காக விருது கிடைக்கப் போகிறது என தெரியாமல் பெருமைப் படுவதை நினைத்து வேதனைப் படுகிறேன். நாம் எல்லோரும் இந்த ஆழி சூழ் உலகு என்ற புத்தகத்தை படிக்காமலே இருந்தது தான் இப்போது மிகப் பெரிய தவறுக்கு காராணம் ஆகி விட்டது.
2) பரதகுல மக்களின் கலாச்சார பண்பாடு பற்றியும் உவரி ஊர் பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக இவர் எழுதியுள்ள ஆழி சூழ் உலகு என்ற புத்தகம் முழுவதும் படித்துள்ளீர்களா!
3) இப்போது விருது பெறப் போகும் கொற்கை என்ற புத்தகம் படித்துள்ளீர்களா!
4) சாகித்ய அகதாமி விருது பெறப் போகும் ஜோ டீ குரூஸ் என்ற தனிநபரை இவர் பரதகுல சமுதாயத்தை சார்ந்தவர் என நினைத்து பெருமை படுதிறீர்களா! அல்லது அவரே நம் பரதகுல சமுதாய தாயை ஆழி சூழ் உலகு என்ற புத்தகத்தில் நிர்வாணப் படுத்தி விபச்சாரித்தனமாக நேரடியாக நம்மிடம் உரைக்கிறாரே! இதை நினைத்து பெருமைப் படுகிறீர்களா!
5) சிலர் புத்திசாலித்தனமாக ஆழி சூழ் உலகுக்கு இல்லையே விருது கொற்கைக்குத் தானே என்று கூறும் நண்பர்களை கேட்கிறேன். சரி நீங்கள் கொற்கை புத்தகமாவது வாசித்தீர்களா! நாம் எல்லோரும் கிறிஸ்த்துவ மதத்தில் திருப்பலியை முக்கியமாக கருதுகிறோம். அந்த திருப்பலியில் திவ்ய நற்கருணையை மிக முக்கியமாக கருதுகிறோம். அந்த திவ்ய நற்கருணையைப்பற்றி கொற்கை புத்தகத்தில் 590 வது பக்கத்தில் ஒரு குருவானவர் தன் கொழுந்தியா வீட்டிற்க்கு பாலியல் தொடர்பு எண்ணத்தோடு செல்கிறாராம். அப்படி சென்றவர் தன் கெழுந்தியாவிடம் சொல்கிறாராம்.
”ஒவ்வொரு நாளும் பூச வைக்கறம் எழுந்தேற்றம் பண்ணுறம்
இதை என் நினைவாகச் செய்யுங்கள்ளுன்னு ஓஸ்தியத் தூக்குறம்
ஆனா தூக்குற ஓஸ்தியிலே எனக்கு நீ தாந் தெரியிற அம்மணமா !!
எப்பமோ செத்து போன சேசுநாதர் இன்னும் ரத்தமுஞ் சதையுமா
உள்ளயிருக்காருன்னு கதவுடுறோம். நீ நம்புவியா மதலேன்.
எங்கண்ணுக்கு அதுல ஒவ்வொரு நாளும் நீ தாந் தெரியிற”
ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்க முடியும். நம் பரதகுல கிறிஸ்தவர்கள் அன்றாடும் வழிபடும்
சேசு கிறிஸ்து இருக்கும் திவ்ய நற்கருணையில் ஒரு பெம்பல அம்மணமா தெரியுற என்று எழுதும் தைரியம் இந்த ஜோ டீ குரூஸ்க்கு எங்கிருந்து வந்தது. இந்த புத்தகத்தில் இது மட்டுமல்ல குருவானவர்கள் கன்னியாஸ்திரிகள் பற்றியும் பரதர்களின் வீடுகளில் நடக்கும் பாலியல் உறவு என ஏகப்பட்ட இடத்தில் முரண்பாடாக சொல்கிறார்.
பரத குல சமுதாயமே இப்போது சொல் உன் நியாய தீர்ப்பை !!!!!.
6) ஆழி சூழ் உலகு புத்தகத்தை படிக்காத சிலர் இதே கேள்வியை முன் வைக்கிறார்கள். அதாவது 2004 ல் வெளி வந்த புத்தகத்திற்க்கு அவருக்கு விருது கிடைக்க போகும் நேரத்தில் மறுப்பு செய்தி கொடுக்கிறீர்களே இது நியாயமா! எனறு. நான் சொல்கிறேன் 2004 ல் இவர் பிரபலம் ஆகவில்லை.விதிவிலக்காக யார் பிரபலம் ஆனாலும் அவருடைய வரலாறு அவர் எழுதிய மற்ற புத்தகங்ள் எல்லாவற்றையும் படிப்பது இயல்பு. அப்படி ஆழி சூழ் உலகு என்ற பரதவர்களின் கலாச்சார நடமுறைகளை விளக்கும் இந்த புத்தகத்தை படிக்கும் போது தான் தெரிகிறது.
இவர் நம் பரதகுல ரத்த சொந்தங்களை நிர்வாணப் படுத்தியும் பாலியல் முறைகேடு உறவு உள்ள சாதிக்கார்கள் போல் கூறியுள்ளார்.
இது ஒரு சிகப்பு நாடா புத்தகம் போல் உள்ளது.
ஆகவே இந்த புத்தகங்தளை படிக்காமல் விழா எடுக்க பாராட்ட நினைக்கும் நம் இன சொந்தங்கள் உடனடியாக ஆழி சூழ் உலகு என்ற புத்தகத்தை படியுங்கள். நீங்கள் கொற்கை புத்தகத்தை ஏற்றுக் கொண்டு பாராட்டினால் அதே ஆசிரியர் எழுதியுள்ள ஆழி சூழ் உலகு என்ற புத்தகத்தையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதாக ஆகி விடாதா!!
இது ஒரு சமுதாய வரலாற்று பிழையை உருவாக்கும்!.
7) ஆழி சூழ் உலகு 2004 ல் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது . இந்த புத்தகம் தமிழ் நாட்டில் பல பல்கலைகழங்களில் வருங்கால மாணவர்கள்
நெய்தல் நில மக்களை அதாவது பரதகுல மக்களை தெரிந்து கொள்ள பாடபுத்தகமாக வைக்கப்படும்.அப்படியானால் தமிழக வரலாற்று சிறப்பு பெற்ற இந்த சமுதாயம் வருங்காலத்தில் மற்றவர்கள் படிக்கும் போது அவர்கள் பார்வையில் நம் பரதகுல சமுதாயம் ஒரு இழிவான கலாச்சாரம் கொண்ட சமுதாயமாக நினைக்க மாட்டார்களா!!!!.
8) விருது சரி என்று சொல்லும் என் ரத்த சொந்தங்களே!
கனத்த இதயத்தோடு கேட்கிறேன். உங்கள் வீடுகளில் உள்ள ஒருவர் பெயரை எழுதி அவரின் பாலியல் குற்றங்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் வர்ணித்தால் நீங்கள சும்மா இருப்பீர்களா!.
நம்மை விட பரதகுல தாய் ஆயிரம் மடங்கு மானம் உள்ளவள்.
9) என்னை பெறுத்தவரை
ஜோ டீ குரூஸ் என்பவர் இமயமலை ஏறி சாகசம்
செய்யவில்லை.
பசிபிக் கடலில் மூழ்கி காணாமல்போன தீவுகளை
கண்டுபிடிக்கவில்லை.
விண்வெளியில் பறந்து சென்று சாகசம் செய்யவிலிலை.
கேவலம்!!!!!!!! கேவலம்
பரதகுல தாயை பிற சாதிக்காரர்கள முன்னிலையில்
பல இந்துத்வா மேடைகளில் ஆர் எஸ் எஸ் மேடைகளில்
நிர்வாணப் படுத்தி அங்கங்களை வர்ணித்ததால் கொடுக்கப்
பட்டது தான் இவருக்கு சாகித்ய அகதாமி விருது.
இன்னும் கேளுங்கள்
ஆழி சூழ் உலகு என்ற புத்தகத்தில்………………
பாலியல் (செக்ஸ்) ரீதியாக…..பரதகுல மக்களை
வாத்தியார் மற்றும மாணவன் பாலியல் உறவு
குருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள்பாலியல் உறவு
சித்தி(தாய்) மற்றும் மகன் பாலியல் உறவு
மாற்று சாதிக்காரரும் நம் பரதகுல பெண்மணியும்
காவல்துறை அதிகாரி நம்மை பரக்கூதியுள்ளைகளா! என்று
சொல்வது
நம் பரதகுல சமுதாய பெண் ஆசிரியரை ஒரு செக்ஸ் கதை
சொல்வது போல் சொல்கிறார்.
பல இடங்களில் நம் பரதகுல பெரியோர்களை மடக்கூதியுள்ளைகளா என்றும் தேவடியுள்ளைகளா என்றும் முட்டக்குதியுள்ளைகளா என்றும் பதிவு செய்துள்ளார். கப்பலுக்கு போறவனுகளுக்கு அறிவு இருக்காது என்றும் பதிவு செய்துள்ளார்.
இதற்க்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை.
இப்போது சொல்லுங்கள் இவருக்கு விழா எடுப்பது சரியா?
தவறு என்றால் உடனே எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
இந்த தகவலை நம் இனம் சார்ந்த மக்களிடம் முதலில் பகிர்ந்து கொள்ளுங்கள்…………
……
குறிப்பு
பெண் குழந்தைகள் படித்து விடுமே என்று இந்த புத்தகத்திலுள்ள முக்கியமான விசயங்களை மறைத்து வைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் அதையும் சொல்ல நேரிடும்.

Hats off to Mr. JOE D’CRUZ (The the ever glowing PEARL of PARAVAR community).