Category Archives: Our Communities

Share her burden

In the fisherfolk society there is a gender-based division of labour. In accordance to the division women confine themselves to household affairs and mane control the sea. The Parava women found the central focus of their identity and their social role in the work they perform as wives, mothers and daughters (Kalpana Ram). But they have now broken such barriers and they perform activities like salting, drying and selling fish. They have also resorted to sorting fish. So the domestic tasks, the special responsibilities in the religious sphere and various economic activities have increased their burden three-fold and their health is very much affected. Continue reading Share her burden

பெங்களூரில் பரத குலம்

காவிரி பாயும் கர்நாடகா எனும் கன்னட நாட்டின் தலைநகரம் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் நம் பரத குலத்தைச் சேர்ந்த பலர் எந்த நூற்றாண்டில் தம் பாதம் பதித்தனர்? … என்ற விபரம் வேண்டுமானால் புள்ளி விபரங்களாலும், சாட்சியங்களோடும் நிரூபிக்க இயலாமலிருக்கலாம். ஆனால் … கன்னட நாட்டின் தலைநகரமான, பெங்களூரில் தம் பாதங்களை மாத்திரமல்ல, தத்தம் திறமைகளால் முத்திரை பதித்தவர்களைப் பற்றி மாத்திரம் இங்கு எடுத்துரைக்கிறேன். Continue reading பெங்களூரில் பரத குலம்

‌அன்னையின் தேர்

இந்து பரதர்களின் தேர்

பரதர்கள் இந்துக்களாக இருந்தபொழுது, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரகோசமங்கை கோயிலுக்கு முற்றிலும் கருங்கல்லாலான தேரினைச் ‌செய்து வழங்கினர். அவர்கள் அப்பொழுதே தங்களது குல தெய்வத்திற்கு தேரிழுக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். Continue reading ‌அன்னையின் தேர்

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

ஜஸ்டின் திவாகர்

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம்தான். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577 ஆம் ஆண்டு ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579 ஆம் ஆண்டு ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. Continue reading தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள்

நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. Continue reading நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

Thoni: the Sailing Vessel of Thoothukudi

A.Sivasubramanian, Folklorist, Thoothukudi. &
J. Ragu Antony, Department of English, V.O.C. college, Thoothukudi.

The history of Tamil navigation is more than two thousand years old and the Thoni was the earliest sailing craft used by the Tamils for their trade with other countries. Korkai on the Pearl fishery coast was the chief port of the Pandyas. Continue reading Thoni: the Sailing Vessel of Thoothukudi