The success story of F.X.Pereira of Tuticorin who went to Colombo and established business in 1889 and won the laurels of many islanders as well as Europeans including the British Governor and his wife Lady Ridgeway, has been briefly told in this web already. Continue reading I.X. Pereira – THE CEYLON MINISTER
Category Archives: Paravar Personalities
F.X.PEREIRA
Among the many who sailed to Ceylon from our shores seeking Fortunes in the second half of the 19 th century and made good for themselves and for their kinsmen, and thereby earned an indelible name in the annals, perhaps the most notable one would be F.X. Pereira of Tuticorin. Continue reading F.X.PEREIRA
Dr.M.X.MIRANDA, M.A., B.T., Ph.D, – The FULBRIGHT SCHOLAR
Retd.Prof.Manavai P.N.Diaz
Dept.of. English , Loyola College, Chennai
Ever since Francis Xavier, the Jesuit saint planted the Catholic faith at Manapad, the coastal hamlet became the Head quarters of Jesuit machinery work.
Zebedee Miranda of Manapad village was a pious, generous, businessman in Ceylon. His spouse Susaiammal Poobalarayan was a God-fearing, service-minded, ardent member of the Legion of Mary. They had nine children. Maria Michael, Jonjit, Louis, Hearty, Anslem, Catherine, twins Manuel Xavier and Susai Michael and Qinie. Continue reading Dr.M.X.MIRANDA, M.A., B.T., Ph.D, – The FULBRIGHT SCHOLAR
Mgr. Fidelis Lionel Emmanuel Fernando
– SORNARAJAN VICTORIA
The Holy father Pope Benedict XVI has appointed Mgr. Fidelis Emmanuel Fernando as Auxiliary Bishop of the Archdiocese of Colombo on 28th Nov, 2011. Continue reading Mgr. Fidelis Lionel Emmanuel Fernando
சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அமலநாதன். தற்போது தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் வசித்து வரும் அவர், தனது வீட்டையே கலைக் கூடமாக மாற்றியுள்ளார். 15 வயதில் சொருபங்களைச் செய்யும் பணியைத் தொடங்கிய அமலநாதன் கடந்த 52 ஆண்டுகளில் மேரிமாதா, ஏசுநாதர், புனித அந்தோனியார், அன்னைதெரசா மற்றும் கிறிஸ்துமஸ் குடில் சொருபங்கள் என சுமார் 1 லட்சம் சொருபங்களை உருவாக்கியுள்ளார். Continue reading சிற்பக் கலைஞர் – வேம்பார் அமலநாதன்
ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011
ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மாட்ரிட்டில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 12 இளையோர்களில் ஒருவராக கலந்துகொண்டு திரும்பியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷேரோன் ரோக் கொரைரா (Sharon Roque Corera). நம் இனத்தைச் சேர்ந்த இவர் தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகின்றார். தனது இளநிலை ஆங்கில இலக்கியத்தில் (B.A.Literature) தங்கப்பதக்கம்தனை அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து பெற்றவர். Continue reading ஷேரோன் ரோக் கொரைரா – Sharon Roque Corera Attends WYD – 2011
பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்
நடுக்கடலில் நிற்கும் கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு பழைய துறைமுகத்திற்கு வரும் ‘‘லைட்ரேச்’’ தோணிகள் மிக விரைவாக பணியைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், வேலை தாமதமானால் கப்பலுக்குத் தாமத கட்டணத்தைத் தோணி உரிமையாளர்கள் அல்லது சரக்குகளைக் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் பணியைச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும். Continue reading பீங்கான் தட்டுகளும் தோழர் பீட்டர் முறாய்ஸ்சும்
பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002
பேராசிரியர் வளன் அரசு
முன்னுரை:
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் மரிய பூரணம் – மரியம்மாள் ஆகியோரின் அருமருந்தன்ன மகனாக 14.10.1917 அன்று பிறந்த ரம்போலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று தமது இருபத்தாறு அகவையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார். Continue reading பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002
‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்
பேராசிரியர். வளன் அரசு, பாளையங்கோட்டை
பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் பட்டமும் பெற்ற தே.கு ஜான், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உவரியில் தோன்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணி புரிந்த ஜான், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆனார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழக அரசின் வேளாண்மைத் தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். Continue reading ‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்
S.M. Diaz, IPS
The younger generation of our community, perhaps, may not know of Shri. S.M. Diaz, IPS who was the first Director of the Sardar Vallabhai Patel National Police Academy that trains officers who are inducted into the Indian Police Service. Continue reading S.M. Diaz, IPS